Loading Events

« All Events

  • This event has passed.

FTS Pongal – 2023

January 22, 2023 @ 10:00 am - 5:00 pm

அன்பார்ந்த பிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  உறுப்பினர்களே,

 

எதிர்வரும் 22.01.2023 – ஆம் தேதி அன்று தமிழர் திருநாளான – தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.

உங்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இடம் : Saalbau Sossenheim, Siegener Str. 22, 65936 Frankfurt am Main.

நாள்  : 22.Jan.2023 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை

உங்களது வருகையை உறுதி செய்ய (RSVP): FULLY BOOKED  விரைவில் பதிவு செய்யுங்கள். 

================== Last date to register is 15.01.203, Sunday =====================

பொங்கல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்:

10:00 – பொங்கல் வைத்தல்/படையல்

11:00 – 4 முதல் 5 வயது சிறார்களுக்கான மாறு வேட நிகழ்ச்சி

12:00 – வாழை இலை விருந்து ( பெரியவர்களுக்கு -15 € / சிறார்களுக்கு – 8 €)

14:00 – விநாடி வினா, தமிழ் பேச்சு மற்றும் வேடிக்கை விளையாட்டுகள்

16:00 – தேனீர்

16:30 – ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

 

இவ்விழாவின் ஒரு சிறப்பு அம்சமாக,

  • 4 முதல் 5 வயது சிறார்களுக்கான மாறு வேடம்
  • 6 முதல் 12 வயதினர்களுக்கான விநாடி வினா
  • 6 முதல் 15 வயதினர்களுக்கான தமிழ் பேச்சு மற்றும்
  • பெரியவர்களுக்கான வேடிக்கை விளையாட்டுகள்

போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள், கீழ்கண்ட கூகிள் விண்ணப்பப்படிவத்தில் 10.ஜனவரி.2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Participation Registration Closed on 10.01.23 

தங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

என்றும்  தங்கள்  ஆதரவை நாடும்,

பிராங்பேர்ட் தமிழ்ச்சங்க  நிர்வாகக் குழு.

 

P.S.

  • பிராங்பேர்ட் மாநகர  அதிகாரப்பூர்வ கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படும்
  • As the temperature inside the Saalbau hall will be around 18°C, Please wear a proper thermal clothing

 

Details

Date:
January 22, 2023
Time:
10:00 am - 5:00 pm
Event Category:

Venue

Saalbau Sossenheim
Siegener Str. 22
Frankfurt, 65936 Germany
+ Google Map