அன்பான தமிழ் உறவுகளுக்கு,
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கவிதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளோம்.
இந்த நிகழ்வில் பங்கேற்க உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.
நடுவர்: கவிஞர் திரு. அறிவுமதி
கவிதை அனுப்ப கடைசி நாள் : 5 ஏப்ரல் 2025
போட்டியின் விவரங்கள் கூகிள் https://tinyurl.com/fts2025 படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை உங்கள் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
தமிழால் இணைவோம், தமிழ் கலைகளை போற்றுவோம்!
விதிமுறைகள்:
- ஜெர்மனியில் இயங்கி வரும் இந்திய தமிழ்ச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கலாம்
- வயது வரம்பு இல்லை.
- குறைந்தது 3 அதிகபட்சமாக 16 வரிகள்.
- நீங்கள் விரும்பிய தலைப்பில் எழுதலாம்.
- மரபு,புது,ஹைக்கூ,நவீனம் என ஏதேனும் ஒருவகையில் ஒரு கவிதை மட்டும் அனுப்பவும்.
- .சமர்ப்பிக்கும் கவிதைகள் வேறு எங்கும் நூலிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ வெளிவந்திருக்கக்கூடாது மேலும் போட்டி முடிவுகள் வரும் வரை எங்கும் வெளியிடக்கூடாது.
- தமிழ் யூனிகோடு வடிவில் இருக்கவேண்டும்.
- இன, மொழி,மதம் , நாடு , அரசியல் எதிர்ப்பு சார்ந்த கவிதைகளை தவிர்க்கவும், அனுப்பினால் ஏற்கப்படமாட்டாது.
- முதல் மூன்று இடங்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் நடுவரால் வழங்கப்படும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- தேர்வு செய்யப்பட்டஅனைத்து கவிதைகளும் பிராங்க்பேர்ட் தமிழ்ச் சங்கத்தின் தளங்களில் வெளியிடப்படும்.
Dear Tamil Association Members,
On the occasion of Frankfurt Tamil Sangam’s 10th anniversary, we are delighted to organize a Poetry Competition to celebrate the Tamil language and literature. We warmly invite your esteemed Tamil association to participate in this event and encourage your members to take part in it.
We kindly request that you share this information with your members and inspire talented poets and enthusiasts to showcase their creativity. This will be a wonderful opportunity to celebrate our rich linguistic heritage and connect with the wider Tamil community in Germany.
Jury: Kavingar Thiru Arivumathi, Tamil poet and lyricist
Last Date : 5 April 2025
The details of the competition are provided in the Google Form and the attached flyer.
Your support in spreading the word and encouraging participation would be greatly appreciated.
We look forward to your positive response and enthusiastic participation.
if you have any questions, please contact : info@frankfurttamilsangam.com
Best regards,
Frankfurt Tamil Sangam