- This event has passed.
FTS – தீபாவளி கொண்டாட்டம் 2022
October 29, 2022 @ 2:30 pm - 8:00 pm
அன்புடையீர்,
நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் அக்டோபர் 29ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இவ்வருட தீபாவளி நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
– சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள்
– இந்திய உணவுக் கூடங்கள்
– இனிப்பு மற்றும் சிற்றுண்டி அங்காடி
– சிறுவர்களுக்காக மத்தாப்பு அங்காடி (*சால்பவ் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது)
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
இடம் : SAALBAU Gallus, Frankenallee 111, 60326 Frankfurt am Main.
நாள் : 29 அக்டோபர் 2022 (சனிக்கிழமை)
நேரம் : 2:30 PM
குறிப்பு : பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.
தங்களது வருகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று உறுதி செய்யவும்.
மேலும், இக்கொண்டாட்டத்தில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்ப்படுத்தித்தருவதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.
Warm Regards,
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
Frankfurt Tamil Sangam e.V
SAVE THE DATE – 29.10.2022