• FTS – தீபாவளி கொண்டாட்டம் 2023

    Saalbau Sossenheim Siegener Str. 22, Frankfurt, Germany

    அன்புடையீர், நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் நவம்பர் 11 ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது. இடம்  : SAALBAU Volkshaus Sossenheim, Siegener Straße 22, 65936 Frankfurt. நாள்   : 11. Nov.2023 (சனிக்கிழமை) நேரம் : மாலை, 15:00 -...