Loading Events

« All Events

  • This event has passed.

FTS Cultural Fest – 2022

April 30, 2022 @ 3:00 pm - 8:00 pm

அனைவருக்கும் வணக்கம்,

நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி (30.04.2022) அன்று கலை விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Venue : SAALBAU Titus Forum (NordwestZentrum), Walter – Möller – Platz 2, 60439, Frankfurt.
Date    : Saturday, 30th April 2022
Time    : 15:00 CEST onwards

கடந்த ஆண்டுகளில் நாம் இந்த நிகழ்ச்சிக்கு தொழில்முறை கலைஞர்களை அழைத்து வந்து மிக சிறப்பாக நடத்தியுள்ளோம். இன்றைய கொரோன காலகட்டத்தில் அது முடியாத காரணத்தினால் நம் சங்கத்தின் தன்னார்வலர்கள் உதவியுடன் நாமே நிகழ்ச்சிக்கு பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த பல ஆண்டுகளாக உங்களின் பேராதரவுடன் பல அருமையான நிகழ்ச்சிகளை  அரங்கேற்றி உள்ளோம். இந்த ஆண்டும் அனைவரும் பங்கேற்று உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு, info@frankfurttamilsangam.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி! வணக்கம்!

Details

Date:
April 30, 2022
Time:
3:00 pm - 8:00 pm
Event Tags:

Venue

SAALBAU Titus-Forum
Walter-Möller-Platz 2
Frankfurt am Main,, 60439 Germany
+ Google Map