Loading Events

« All Events

  • This event has passed.

FTS – தீபாவளி கொண்டாட்டம் 2023

November 11, 2023 @ 2:30 pm - 8:00 pm

அன்புடையீர்,

நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் நவம்பர் 11 ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இடம்  : SAALBAU Volkshaus Sossenheim, Siegener Straße 22, 65936 Frankfurt.
நாள்   : 11. Nov.2023 (சனிக்கிழமை)
நேரம் : மாலை, 15:00 – 19:30

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
  • சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் *கலை நிகழ்ச்சிகள்
  • மத்தாப்பு வேடிக்கைகள்
  • தென்னிந்திய  உணவுக் கூடங்கள் (நியாயமான விலையில்)
  • இனிப்பு மற்றும் சிற்றுண்டி அங்காடி
  • மருதாணி வரைவிடம்
  • சிறார்களுக்கான மத்தாப்பு அங்காடி (*சால்பவ் விதிமுறைகளுக்கு உட்பட்டது)

*சிறார்கள் தமிழில் பேசும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, இம்முறை பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். 

  • 3-5 வயது சிறார்கள் ஒரு பிரபலமான கதாபாத்திரம்(உம்: மன்னர்கள், புலவர்கள், தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள்..) போல் மாறு வேடம் அணிந்து , அதிகபட்சம் 2 நிமிடங்கள் பேசலாம்.
  • 6-8 வயது சிறார்களுக்கான வினாடி வினா (பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு கேள்வி மற்றும் பதில்கள் முன்கூட்டியே அனுப்பப்படும். நிகழ்வு நாளில் அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.)
  • 9-10 வயது சிறார்கள் கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து ஒன்றை தேர்வு செய்து அதைப்பற்றி அதிகபட்சம் 3  நிமிடங்கள் பேசலாம் (பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தலைப்புகள் முன்கூட்டியே அனுப்பப்படும்)
  • மற்ற வயதினர்களும்  பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம்.

பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், கீழ்கண்ட கூகிள் விண்ணப்பப்படிவத்தில் 30.செப்டம்பர் 2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Participation Registration:  Google Form Link 

மேலும், தங்களது வருகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று உறுதி செய்யவும்.

Evite Link

 

mit freundlichen Grüßen

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
Frankfurt Tamil Sangam e.V

Details

Date:
November 11, 2023
Time:
2:30 pm - 8:00 pm

Venue

Saalbau Sossenheim
Siegener Str. 22
Frankfurt, 65936 Germany
+ Google Map