Dear All,
Due to the restrictions and regulations related to “COVID-19” and considering the safety of the people, the Diwali function could not be conducted this year on stage as planned.
We wish you all a very happy and prosperous Diwali and looking forward to meet you all very soon in the next occasion in a much safer situation/environment.
கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி, திட்டமிட்டபடி இவ்வருடம் தீபாவளி நிகழ்ச்சியை நடத்த இயலவில்லை.
இச்சமயத்தில் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்,
மேலும் அடுத்த சந்தர்ப்பத்தில் மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில்/சூழலில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.