Skip to content
Skip to content
Menu
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
  • Home
  • About us
    • Bylaws
  • Team
    • Board & Executive Committee
  • Membership
  • News
    • Press Release
    • Events
  • Events
  • Useful Links
  • Contact us
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V

Team

3.12.2022 அன்று நமது சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக்  கூட்டம் மற்றும் புதிய குழு உறுப்பினர்களுக்கான  தேர்தல் நடைபெற்றது.

புதிதாக தேர்வு செய்து பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் விவரம் :

தலைவர்திரு. சக்திவேல் சுப்பிரமணியன்
துணைத்தலைவர்திரு. பாலாஜி பாலு ஹரிதாஸ்
பொருளாளர்திரு.கிரிதர் சுப்பிரமணியன்
பொதுச் செயலாளர்திரு. கண்ணன் ஆதிசேஷன்
கலைத்துறை செயலாளர்திரு. சத்தியதாசன் பாலசுப்பிரமணியன்
விளையாட்டுத்துறை செயலாளர்திரு. பிரவீன் பிஷாரம்

இணை குழு உறுப்பினர்கள்: 

  • திருமதி. சுதா பாலச்சந்தர்
  • திருமதி. M.R. சொர்ண மாலதி
  • திருமதி. திவ்யா ஆர்யன் ராமன்
  • திரு. பிரஷ்னேவ் ஜீவானந்தம்
  • திரு. சசிகுமார் உதயகுமார்
  • திரு. ஸ்ரீதர் சண்முகம்
  • திரு. வெங்கிட கிருஷ்ணன் வெங்கடராமன்

மேலும் 2022 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு தணிக்கையாளர்களாக திரு. ஞானி சின்னுசாமி மற்றும் திரு. கோமதி சங்கர் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முந்தைய குழு உறுப்பினர்களின் சிறப்பான பணிகளையும், பங்களிப்பையும் மனதார பாராட்டுகிறோம்.

புதிய குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

இப்புதியக்குழு சிறப்பாக செயல்பட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், பேராதரவையும் வழங்கவேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!

________________________________________________________________________________________________________________

Dear Members,

On 03.12.2022, We (Frankfurt Tamil Sangam) held our annual AGM, sharing what we have done during 2019-2022 and elected our new committee for the year 2022-2024. 

Thank you to everyone who came down and participated.

Congratulations to our new committee members.

President               : Mr. Sakthivel Subramanian

Vice President       : Mr. Balaji Balu Haridoss

Treasurer               : Mr. Giridarr Subramanian

General Secretary : Mr. Kannan Adiseshan

Cultural Secretary : Mr. Sathiyadasan Balasubramanian

Sport Secretary     : Mr. Praveen Anayath Pisharam

Additional Committee members:

  • Mrs. Divya Aryan Raman
  • Mrs. Sudha Balachandar
  • Mrs. M.R.Sorna Malathi 
  • Mr. Brezhnev Jeevanandam
  • Mr. Sasikumar Udhayakumar
  • Mr. Sridhar Shanmugham
  • Mr. Venkita Krishnan Venkataraman

Audit Team:

  • Mr. Gnani Chinnusamy
  • Mr. Gomathi Sankar

The new Committee wishes to thank the outgoing Committee for all of their work and efforts in 2019 – 2022.

We’re very grateful for your valuable time and feedback as always. Do keep supporting us .

யாதும் ஊரே யாவரும் கேளிர்

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
Frankfurt Tamil Sangam e. V.

Quick Links

  • Home
  • About us
    • Bylaws
  • Team
    • Board & Executive Committee
  • Membership
  • News
    • Press Release
    • Events
  • Events
  • Useful Links
  • Contact us

Contact Info:

பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V.
Frankfurt Tamil Sangam e.V.


Website: www.frankfurttamilsangam.com
Email: info@frankfurttamilsangam.com
  • YouTube
  • Facebook
  • Twitter
  • Instagram

Upcoming Events

Apr 30
2:00 pm - 8:00 pm

FTS Cultural Fest

View Calendar
©2023 பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V | WordPress Theme by SuperbThemes.com