BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V - ECPv6.17.0//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://frankfurttamilsangam.com
X-WR-CALDESC:Events for பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Europe/Helsinki
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20210328T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20211031T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20220327T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20221030T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20230326T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20231029T010000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20221203T150000
DTEND;TZID=Europe/Helsinki:20221203T180000
DTSTAMP:20221111T092222Z
CREATED:20221111T092222Z
LAST-MODIFIED:20221111T092222Z
UID:252-1670079600-1670090400@frankfurttamilsangam.com
SUMMARY:FTS AGM - 2022
DESCRIPTION:அன்பார்ந்த பிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  உறுப்பினர்களே\, \nநமது பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கும் (ஆ. பொ.கு)  மற்றும்  நிர்வாகக் குழுவை தேர்வு செய்வதற்கும் தங்களை அன்புடன் அழைக்கின்றோம். \n\nஇடம்:   Saalbau Sossenheim\, Siegener Str. 22\, 65936 Frankfurt am Main.\nதேதி :   03.12.2022 சனிக்கிழமை .\nநேரம்:  பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.\n \nநுழைவு : சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.\n\nEvite அழைப்பிதழ்  :  “http://evite.me/aFqfhnYUvu“\n\nநிகழ்ச்சி நிரல்:\n1. வரவேற்புரை.\n2. வருடாந்திர பொதுக் கூட்டத்தின்  நோக்கம்\n3. 2020\, 2021\, 2022 ஆண்டின் செயல்பாடுகள் மீதான ஆண்டறிக்கை.\n4. 2022 சங்க  நிதி நிலை அறிக்கை.\n5. சங்க விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரல்.\n6. புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல்.*\n7. இடைவேளை.\n8. புதிய செயற்க்குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல்.\n9. 2023 ஆண்டிற்கு திட்டமிடல்.\n\n\nதங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.\n \n\n\nஎன்றும்  தங்கள்  ஆதரவை நாடும்\,\nபிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  நிர்வாகக் குழு.\n \n\n \n*குறிப்பு : 18  வயதிற்குமேலுள்ள சங்க உறுப்பினர்கள் அனைவருமே இச்சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள்\, மற்றும்  இச்சங்க நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு பதவியில் இந்த ஆண்டு பணியாற்ற தாங்கள் வேட்பாளராகவும் போட்டியிடலாம். தயவு கூர்ந்து மேற்கூரிய நேரத்திற்கு காலம் தாழ்த்தாமல் வருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.   ஏனெனில் குவாரம்** அடையாமல்\, ஆ.பொ.கு. வை   தொடங்கயியலாது.\n \n\n** வருடாந்திர பொதுச் சபையை நடத்துவதற்கு குவாரம் உள்ளது\,  மொத்த  உறுப்பினர்களில் கால் பகுதி  உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே இக்கூட்டத்தை தொடங்கயியலும்.  குவாரம் இல்லாத பட்சத்தில்\, நிர்வாகக் குழு\, அடுத்த 30  நிமிடங்களுக்கு அதே நிகழ்ச்சி நிரலுடன் இரண்டாம் கூட்டத்திற்கு ஒத்திவைக்கும். இக்கூட்டம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் நடைபெறும்.\n\n\n===========*** ENGLISH TEXT BELOW ***============= \n” Please mark your calendars and save the date to attend AGM  &  Board Election.” \n  \nDear FTS Members\, \nWe hereby invite you for Frankfurt Tamil Sangam (FTS)  Annual General Meeting (AGM) with a Board Members Election on 3 December 2022 (Saturday). \nVenue : Saalbau Sossenheim\, Siegener Str. 22\, 65936 Frankfurt am Main.\nDate :    3 December 2022 (Saturday)  \nTime :   3:00 PM to 6:00 PM CET \nENTRY :   Only FTS Members are Allowed. \nPlease confirm your availability by accepting the evite-> RSVP :  “http://evite.me/aFqfhnYUvu“ \nAGENDA :- \n\nWelcome\nDetermination of the agenda\nAnnual Report on 2020\, 2021 & 2022 Sangam Activities\nFinancial Status Update\nAmendment of Articles of Association\nNew Board Members Election* \nTea Break\nExecutive Members Selection\nAnnual Planning for 2023\n\n* Please note\, All Adult FTS Members are eligible to cast their valued votes in election for FTS Board; and presenting yourself as a candidate for one of the positions this year on the Board. \nWe request you to please be punctual\, as the AGM cannot commence unless we achieve quorum**.   \nNote: \nThe Annual General Assembly has a quorum of at least one quarter of all members are present.\nWhen there is no quorum\, FTS President is obliged to convene a second meeting with the same agenda\, within 30 Minutes\, on the same day.This constitutes a quorum regardless of the number of members present. \nLooking forward to meet you all !! \n 
URL:https://frankfurttamilsangam.com/event/fts-agm-2022/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
END:VEVENT
END:VCALENDAR