BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V - ECPv6.15.14//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://frankfurttamilsangam.com
X-WR-CALDESC:Events for பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் e.V
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Europe/Helsinki
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20200329T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20201025T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20210328T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20211031T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20220327T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20221030T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20230326T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20231029T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20240331T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20241027T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20250330T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20251026T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0200
TZOFFSETTO:+0300
TZNAME:EEST
DTSTART:20260329T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0300
TZOFFSETTO:+0200
TZNAME:EET
DTSTART:20261025T010000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20251019T120000
DTEND;TZID=Europe/Helsinki:20251019T193000
DTSTAMP:20260521T043626
CREATED:20250210T223443Z
LAST-MODIFIED:20250216T133535Z
UID:741-1760875200-1760902200@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Deepavali - 2025
DESCRIPTION:
URL:https://frankfurttamilsangam.com/event/fts-deepavali-2025/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20250614T090000
DTEND;TZID=Europe/Helsinki:20250614T170000
DTSTAMP:20260521T043626
CREATED:20250210T223317Z
LAST-MODIFIED:20250216T133528Z
UID:739-1749891600-1749920400@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Sports Day - 2025
DESCRIPTION:
URL:https://frankfurttamilsangam.com/event/fts-sports-day-2025/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20250427T110000
DTEND;TZID=Europe/Helsinki:20250427T170000
DTSTAMP:20260521T043626
CREATED:20250210T223158Z
LAST-MODIFIED:20250210T223158Z
UID:737-1745751600-1745773200@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Cultural Fest - 2025
DESCRIPTION:
URL:https://frankfurttamilsangam.com/event/fts-cultural-fest-2025/
LOCATION:SAALBAU Titus-Forum\, Walter-Möller-Platz 2\, Frankfurt am Main\,\, 60439\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20250308T000000
DTEND;TZID=Europe/Helsinki:20250308T000000
DTSTAMP:20260521T043626
CREATED:20250216T133340Z
LAST-MODIFIED:20250216T140833Z
UID:766-1741392000-1741392000@frankfurttamilsangam.com
SUMMARY:International Women’s Day- FTS Women’s Empowerment Workshop
DESCRIPTION:International Women’s Day- FTS Women’s Empowerment Workshop
URL:https://frankfurttamilsangam.com/event/fts-womens-day-2025/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20231111T143000
DTEND;TZID=Europe/Helsinki:20231111T200000
DTSTAMP:20260521T043626
CREATED:20230923T053813Z
LAST-MODIFIED:20230923T054040Z
UID:427-1699713000-1699732800@frankfurttamilsangam.com
SUMMARY:FTS - தீபாவளி கொண்டாட்டம் 2023
DESCRIPTION:அன்புடையீர்\, \nநமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் நவம்பர் 11 ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது. \nஇடம்  : SAALBAU Volkshaus Sossenheim\, Siegener Straße 22\, 65936 Frankfurt.\nநாள்   : 11. Nov.2023 (சனிக்கிழமை)\nநேரம் : மாலை\, 15:00 – 19:30 \nநிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:\n\n\nசங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் *கலை நிகழ்ச்சிகள்\nமத்தாப்பு வேடிக்கைகள்\nதென்னிந்திய  உணவுக் கூடங்கள் (நியாயமான விலையில்)\nஇனிப்பு மற்றும் சிற்றுண்டி அங்காடி\nமருதாணி வரைவிடம்\nசிறார்களுக்கான மத்தாப்பு அங்காடி (*சால்பவ் விதிமுறைகளுக்கு உட்பட்டது)\n\n*சிறார்கள் தமிழில் பேசும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு\, இம்முறை பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.  \n\n\n3-5 வயது சிறார்கள் ஒரு பிரபலமான கதாபாத்திரம்(உம்: மன்னர்கள்\, புலவர்கள்\, தலைவர்கள்\, அறிவியல் அறிஞர்கள்\, விளையாட்டு வீரர்கள்..) போல் மாறு வேடம் அணிந்து \, அதிகபட்சம் 2 நிமிடங்கள் பேசலாம்.\n6-8 வயது சிறார்களுக்கான வினாடி வினா (பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு கேள்வி மற்றும் பதில்கள் முன்கூட்டியே அனுப்பப்படும். நிகழ்வு நாளில் அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.)\n9-10 வயது சிறார்கள் கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து ஒன்றை தேர்வு செய்து அதைப்பற்றி அதிகபட்சம் 3  நிமிடங்கள் பேசலாம் (பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தலைப்புகள் முன்கூட்டியே அனுப்பப்படும்)\nமற்ற வயதினர்களும்  பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம்.\n\nபங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள்\, கீழ்கண்ட கூகிள் விண்ணப்பப்படிவத்தில் 30.செப்டம்பர் 2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். \nParticipation Registration:  Google Form Link  \nமேலும்\, தங்களது வருகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று உறுதி செய்யவும். \nEvite Link \n  \n\nmit freundlichen Grüßen \nபிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்\nFrankfurt Tamil Sangam e.V
URL:https://frankfurttamilsangam.com/event/fts-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-2023/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20230430T140000
DTEND;TZID=Europe/Helsinki:20230430T200000
DTSTAMP:20260521T043626
CREATED:20230202T221132Z
LAST-MODIFIED:20230202T221132Z
UID:365-1682863200-1682884800@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Cultural Fest
DESCRIPTION:Dear FTS Members\, \nCall For Choreographers (Volunteers) \n \nAs part of our FTS Cultural Festival on 30.04.2023\, Sunday and in our attempt to portray the Traditional Tamil Art Forms. We are looking for Choreographers (In & Around Frankfurt) who can volunteer in teaching / guiding for the following Art Forms. \n\nParaiattam (பறையாட்டம்)\nKaragattam (கரகாட்டம்)\nOyilattam (ஒயிலாட்டம்)\nKummiattam (கும்மியாட்டம்)\nPoikaal Kuthiraiattam (பொய்க்கால் குதிரை ஆட்டம்)\nKoothu (கூத்து)\nSilambam (சிலம்பம்)\nAdimurai (அடிமுறை)\nAny other Tamil Folk Dance\, Music Forms…etc\n\nOther Ideas and suggestions on the execution are also very much welcome. Training sessions can be conducted in a Hall in Frankfurt or Online depending on your availability. \nIf you are interested\, Please contact us : info@frankfurttamilsangam.com \nLet’s Join Hands Together
URL:https://frankfurttamilsangam.com/event/fts-cultural-fest/
LOCATION:SAALBAU Titus-Forum\, Walter-Möller-Platz 2\, Frankfurt am Main\,\, 60439\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20230122T100000
DTEND;TZID=Europe/Helsinki:20230122T170000
DTSTAMP:20260521T043626
CREATED:20230110T085439Z
LAST-MODIFIED:20230116T114238Z
UID:257-1674381600-1674406800@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Pongal - 2023
DESCRIPTION:அன்பார்ந்த பிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  உறுப்பினர்களே\, \n  \nஎதிர்வரும் 22.01.2023 – ஆம் தேதி அன்று தமிழர் திருநாளான – தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். \nஉங்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். \n \nஇடம் : Saalbau Sossenheim\, Siegener Str. 22\, 65936 Frankfurt am Main. \nநாள்  : 22.Jan.2023 (ஞாயிற்றுக்கிழமை) \nநேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை \nஉங்களது வருகையை உறுதி செய்ய (RSVP): FULLY BOOKED  விரைவில் பதிவு செய்யுங்கள்.  \n================== Last date to register is 15.01.203\, Sunday ===================== \nபொங்கல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்: \n10:00 – பொங்கல் வைத்தல்/படையல் \n11:00 – 4 முதல் 5 வயது சிறார்களுக்கான மாறு வேட நிகழ்ச்சி \n12:00 – வாழை இலை விருந்து ( பெரியவர்களுக்கு -15 € / சிறார்களுக்கு – 8 €) \n14:00 – விநாடி வினா\, தமிழ் பேச்சு மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் \n16:00 – தேனீர் \n16:30 – ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் \n  \nஇவ்விழாவின் ஒரு சிறப்பு அம்சமாக\, \n\n4 முதல் 5 வயது சிறார்களுக்கான மாறு வேடம்\n6 முதல் 12 வயதினர்களுக்கான விநாடி வினா\n6 முதல் 15 வயதினர்களுக்கான தமிழ் பேச்சு மற்றும்\nபெரியவர்களுக்கான வேடிக்கை விளையாட்டுகள்\n\nபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். \nஇதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள்\, கீழ்கண்ட கூகிள் விண்ணப்பப்படிவத்தில் 10.ஜனவரி.2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். \nParticipation Registration Closed on 10.01.23  \nதங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். \nஎன்றும்  தங்கள்  ஆதரவை நாடும்\, \nபிராங்பேர்ட் தமிழ்ச்சங்க  நிர்வாகக் குழு. \n  \nP.S. \n\nபிராங்பேர்ட் மாநகர  அதிகாரப்பூர்வ கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படும்\nAs the temperature inside the Saalbau hall will be around 18°C\, Please wear a proper thermal clothing\n\n 
URL:https://frankfurttamilsangam.com/event/fts-pongal-2023/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
CATEGORIES:Pongal
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20221203T150000
DTEND;TZID=Europe/Helsinki:20221203T180000
DTSTAMP:20260521T043626
CREATED:20221111T092222Z
LAST-MODIFIED:20221111T092222Z
UID:252-1670079600-1670090400@frankfurttamilsangam.com
SUMMARY:FTS AGM - 2022
DESCRIPTION:அன்பார்ந்த பிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  உறுப்பினர்களே\, \nநமது பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கும் (ஆ. பொ.கு)  மற்றும்  நிர்வாகக் குழுவை தேர்வு செய்வதற்கும் தங்களை அன்புடன் அழைக்கின்றோம். \n\nஇடம்:   Saalbau Sossenheim\, Siegener Str. 22\, 65936 Frankfurt am Main.\nதேதி :   03.12.2022 சனிக்கிழமை .\nநேரம்:  பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.\n \nநுழைவு : சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.\n\nEvite அழைப்பிதழ்  :  “http://evite.me/aFqfhnYUvu“\n\nநிகழ்ச்சி நிரல்:\n1. வரவேற்புரை.\n2. வருடாந்திர பொதுக் கூட்டத்தின்  நோக்கம்\n3. 2020\, 2021\, 2022 ஆண்டின் செயல்பாடுகள் மீதான ஆண்டறிக்கை.\n4. 2022 சங்க  நிதி நிலை அறிக்கை.\n5. சங்க விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரல்.\n6. புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல்.*\n7. இடைவேளை.\n8. புதிய செயற்க்குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல்.\n9. 2023 ஆண்டிற்கு திட்டமிடல்.\n\n\nதங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.\n \n\n\nஎன்றும்  தங்கள்  ஆதரவை நாடும்\,\nபிராங்பேர்ட் தமிழ்ச்  சங்க  நிர்வாகக் குழு.\n \n\n \n*குறிப்பு : 18  வயதிற்குமேலுள்ள சங்க உறுப்பினர்கள் அனைவருமே இச்சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள்\, மற்றும்  இச்சங்க நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு பதவியில் இந்த ஆண்டு பணியாற்ற தாங்கள் வேட்பாளராகவும் போட்டியிடலாம். தயவு கூர்ந்து மேற்கூரிய நேரத்திற்கு காலம் தாழ்த்தாமல் வருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.   ஏனெனில் குவாரம்** அடையாமல்\, ஆ.பொ.கு. வை   தொடங்கயியலாது.\n \n\n** வருடாந்திர பொதுச் சபையை நடத்துவதற்கு குவாரம் உள்ளது\,  மொத்த  உறுப்பினர்களில் கால் பகுதி  உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே இக்கூட்டத்தை தொடங்கயியலும்.  குவாரம் இல்லாத பட்சத்தில்\, நிர்வாகக் குழு\, அடுத்த 30  நிமிடங்களுக்கு அதே நிகழ்ச்சி நிரலுடன் இரண்டாம் கூட்டத்திற்கு ஒத்திவைக்கும். இக்கூட்டம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் நடைபெறும்.\n\n\n===========*** ENGLISH TEXT BELOW ***============= \n” Please mark your calendars and save the date to attend AGM  &  Board Election.” \n  \nDear FTS Members\, \nWe hereby invite you for Frankfurt Tamil Sangam (FTS)  Annual General Meeting (AGM) with a Board Members Election on 3 December 2022 (Saturday). \nVenue : Saalbau Sossenheim\, Siegener Str. 22\, 65936 Frankfurt am Main.\nDate :    3 December 2022 (Saturday)  \nTime :   3:00 PM to 6:00 PM CET \nENTRY :   Only FTS Members are Allowed. \nPlease confirm your availability by accepting the evite-> RSVP :  “http://evite.me/aFqfhnYUvu“ \nAGENDA :- \n\nWelcome\nDetermination of the agenda\nAnnual Report on 2020\, 2021 & 2022 Sangam Activities\nFinancial Status Update\nAmendment of Articles of Association\nNew Board Members Election* \nTea Break\nExecutive Members Selection\nAnnual Planning for 2023\n\n* Please note\, All Adult FTS Members are eligible to cast their valued votes in election for FTS Board; and presenting yourself as a candidate for one of the positions this year on the Board. \nWe request you to please be punctual\, as the AGM cannot commence unless we achieve quorum**.   \nNote: \nThe Annual General Assembly has a quorum of at least one quarter of all members are present.\nWhen there is no quorum\, FTS President is obliged to convene a second meeting with the same agenda\, within 30 Minutes\, on the same day.This constitutes a quorum regardless of the number of members present. \nLooking forward to meet you all !! \n 
URL:https://frankfurttamilsangam.com/event/fts-agm-2022/
LOCATION:Saalbau Sossenheim\, Siegener Str. 22\, Frankfurt\, 65936\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20221029T143000
DTEND;TZID=Europe/Helsinki:20221029T200000
DTSTAMP:20260521T043626
CREATED:20220908T164539Z
LAST-MODIFIED:20221016T141503Z
UID:232-1667053800-1667073600@frankfurttamilsangam.com
SUMMARY:FTS - தீபாவளி கொண்டாட்டம் 2022
DESCRIPTION:அன்புடையீர்\, \nநமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் அக்டோபர்  29ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளது. \n \nஇவ்வருட தீபாவளி நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்: \n– சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள்\n– இந்திய உணவுக் கூடங்கள்\n– இனிப்பு மற்றும் சிற்றுண்டி அங்காடி\n– சிறுவர்களுக்காக மத்தாப்பு அங்காடி (*சால்பவ் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது) \nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்! \nஇடம்     :  SAALBAU Gallus\, Frankenallee 111\, 60326 Frankfurt am Main.\nநாள்      : 29 அக்டோபர்  2022 (சனிக்கிழமை)\nநேரம்    : 2:30 PM \nகுறிப்பு : பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். \nதங்களது வருகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று உறுதி செய்யவும். \nRSVP: http://evite.me/bKshcF9PEr \nமேலும்\, இக்கொண்டாட்டத்தில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்ப்படுத்தித்தருவதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். \n  \nWarm Regards\, \n\nபிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்\nFrankfurt Tamil Sangam e.V \n\n  \nSAVE THE DATE – 29.10.2022
URL:https://frankfurttamilsangam.com/event/fts-diwali-fest-2022/
LOCATION:Saalbau Gallus\, Frankenallee 111\, Frankfurt am Main\, 60326\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20220430T150000
DTEND;TZID=Europe/Helsinki:20220430T200000
DTSTAMP:20260521T043626
CREATED:20220227T190301Z
LAST-MODIFIED:20220414T130213Z
UID:214-1651330800-1651348800@frankfurttamilsangam.com
SUMMARY:FTS Cultural Fest - 2022
DESCRIPTION:அனைவருக்கும் வணக்கம்\, \nநமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி (30.04.2022) அன்று கலை விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது. \nVenue : SAALBAU Titus Forum (NordwestZentrum)\, Walter – Möller – Platz 2\, 60439\, Frankfurt.\nDate    : Saturday\, 30th April 2022\nTime    : 15:00 CEST onwards \n \nகடந்த ஆண்டுகளில் நாம் இந்த நிகழ்ச்சிக்கு தொழில்முறை கலைஞர்களை அழைத்து வந்து மிக சிறப்பாக நடத்தியுள்ளோம். இன்றைய கொரோன காலகட்டத்தில் அது முடியாத காரணத்தினால் நம் சங்கத்தின் தன்னார்வலர்கள் உதவியுடன் நாமே நிகழ்ச்சிக்கு பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்து\, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். \nகடந்த பல ஆண்டுகளாக உங்களின் பேராதரவுடன் பல அருமையான நிகழ்ச்சிகளை  அரங்கேற்றி உள்ளோம். இந்த ஆண்டும் அனைவரும் பங்கேற்று உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். \nமேலும் விவரங்களுக்கு\, info@frankfurttamilsangam.com தொடர்பு கொள்ளவும். \nநன்றி! வணக்கம்!
URL:https://frankfurttamilsangam.com/event/fts-cultural-fest-2022/
LOCATION:SAALBAU Titus-Forum\, Walter-Möller-Platz 2\, Frankfurt am Main\,\, 60439\, Germany
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/Helsinki:20211215T103000
DTEND;TZID=Europe/Helsinki:20220113T113000
DTSTAMP:20260521T043626
CREATED:20211205T201853Z
LAST-MODIFIED:20211205T201853Z
UID:203-1639564200-1642073400@frankfurttamilsangam.com
SUMMARY:FTS - Ladies Fitness Boot Camp '2021
DESCRIPTION:FTS organises Women Fitness Boot Camp exclusively for our Frankfurt Tamil Sangam members this December 2021. \nRenuka is a certified trainer giving one month(weekly 2-3 sessions) free boot camp training exclusively for our members about weight loss\, functional training and many more to stay fit and healthy. \nAre you ready to harness the power of vibrant health\, then please register with the below link \nRegistration Form: https://forms.gle/ckndbTFjbXk3HmYH7. \nRegistration deadline: 12th Dec\, 2021 \nFurther details about the timings\, number of sessions per week will be provided once the registration is over.
URL:https://frankfurttamilsangam.com/event/fts-ladies-fitness-boot-camp-2021/
LOCATION:Online – Zoom Platform\, Germany
END:VEVENT
END:VCALENDAR